Wednesday, August 01, 2007

இன்னமும் புலம்பலா : படங்கள் மட்டும்???

இரு வேறு உலகங்களின் பிரதிபலிப்பு...















17 comments:

kiddy ppl said...

"இன்னமும் மனிதாபிமானம் இருக்கிறது என்பவர்களுக்கு சாட்டையடி"

தருமி said...

very touching .........

Thekkikattan|தெகா said...

இந்தப் படங்களிலேயே அந்த ஆறாவதாக இருக்கும் படம், வெற்று தண்ணீர் பாட்டிலைக் கொண்டு கால் மிதியடி தயாரித்துக் கொண்டது - பார்க்கும் பொழுது மலைத்துப் போனேன்...

Anonymous said...

Please see
http://sultangulam.blogspot.com/2006/10/blog-post_22.html

இலவசக்கொத்தனார் said...

நானும் மலைத்துப் போனேன். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமானம். இப்படி படங்களைக் கொடுத்து மனதை நெகிழ வைத்து விட்டீரே சாமி.

சிவபாலன் said...

தெகா

இதை கொஞ்சம் மாற்றி, இது எல்லாம் கிடைத்து நீ சவுக்கியமா இருப்பதற்கு காரணம், "கடவுள்". அதனால் கடவுளுக்கு நன்றி சொல். மேலும் இதை பல பேருக்கு அனுப்பி வை என்று..

எனக்கு மகா கோபம்.. அட நாய்களா! அப்ப ஆப்பிரிக்காவிற்கு உங்க கடவுள் போக மாட்டாரா? உங்களை எதால் அடிக்கலாம்?!!!?? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Thekkikattan|தெகா said...

தமிழச்சி,

இன்னமும் மனிதாபிமானம் இருக்கிறது என்பவர்களுக்கு சாட்டையடி"//

அப்ப சுத்தமாக "மனிதாபிமானம்" ரன் அவுட் ஆகிவிட்டது நம்மிடத்தே அப்படிங்கிறீங்களா??

கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்... உங்கள மற்ற பதிவுகளின் பக்கம் பார்ப்பதில் சந்தோஷம் :-)

வெற்றி said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.(:-

கவியரசரின் ஒரு பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு"

Thekkikattan|தெகா said...

தருமி,

பார்த்தவுடன் அப்படி இருந்ததால்தான் உடனே இங்கு போட வேண்டுமென்று போட்டு வைத்தேன்...

த.அகிலன் said...

மனிதம் இருக்கிறதா?

வல்லிசிம்ஹன் said...

Still there is humanity.
still there is love and compassion.

I am breathing a sigh of relief,when somebody thinks to raise the awareness.

will send it to as many people as possible.
thank you the.kaa.

வவ்வால் said...

சுட்டெறிக்கும் நிதர்சனம் இந்த படங்களில் தெரிகிறது.ஆனால் இதிலும் அவர்களுக்குள்ளேயே (கருப்பினர் இடையே) இருக்கும் இனவெறி காரணமாக ஏற்பட்டது தான். மேற்கத்திய உலகினர் அதனை தூண்டி விட்டு ஒரு சர்வதிகார ஆட்சி நடைப்பெற உதவுகிறார்கள். ஹோட்டல் ருவான்டா போன்ற படங்களில் பார்க்தால் தெரியும். ters of the sun என்றபடத்திலும் காமெரூனில் நடக்கும் உள்நாட்டு இனவெறி தாக்குதல் பற்றி காட்டுவார்கள்.பாகிஸ்தானில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடைபெற உலகின் காவலன் புஷ் உதவவில்லையா!

அவர்கள் விரலை கொண்டு அவர்கள் கண்ணை குத்த வைக்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் தானே இதற்கெல்லாம் காரணம்.கொலம்பியா போன்ற நாடுகளின் உள்நாட்டு புரட்சிகளை தூண்டி விட்டு பொருளாதாரம் சீர் குலைய வைப்பதும் யார்?

துளசி கோபால் said...

(-:

தேரியூரான் said...

இக்கொடுமையை விட சாதிக்கொடுமை பன்மடங்கு அதிகமானது என்பதை நம்மவர் உணரும் நாள் என்றோ?்

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

மேற்கத்திய உலகினர் அதனை தூண்டி விட்டு ஒரு சர்வதிகார ஆட்சி நடைப்பெற உதவுகிறார்கள்.//

அதே. ரெம்பச் சரியாக சொன்னீர்கள். Lord of War என்ற படம் பார்த்து விட்டீர்களா? பார்த்திருந்தால் தெரியும் நீங்கள் சொல்வது எத்துனை தூரம் உண்மையென்று.

எப்படி இந்த ஏகாதிபத்திய நாடுகள் கல்லச் சந்தையில் நாடு நாடாகச், ஊர், ஊராகச் சென்று ஆயுதங்களை உணவுப் பண்டங்களை விற்பது போல வினியோகித்து யுத்தகங்களை தொடங்கி வைக்கிறார்கள் என்பது.

அது ருவாண்டாவகட்டும், சுடானாகட்டும் எல்லா இடத்திலும் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டுவதின் பின்னனியில் லாபம் மட்டுமே கண்களுக்கு முன்னால். என்னவென்று சொல்வது இந்த பணம் ஈட்டும் கொள்கைதனை. :-(

Agathiyan John Benedict said...

மனதைத் தொடுவதாக இருந்தது. படமாக இருந்தததால் விரைவாகப படிக்கவும், எளிதில் புரிந்துகொள்ளவும் வசதியாக இருந்தது. நன்றி.

தீவிரவாசகன் said...

கல் மனதையும் கனிய வைக்கும் அருமையான பதிவுக்கு நன்றி.
இப்பதிவு ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனும் சேதியை உரத்துச் சொல்கின்றது, இந் நிதர்சனம் ஈழத்திலும் இருக்குதய்யா, என்று தணியும் இந்தக் கொடுமை.

Related Posts with Thumbnails